கெராணம்

(சந்திர சூரிய) கிரகணம்.

[கெராணம் = கிராணம் = கெரவணம் = கெரணம்]

– நாள காத்தால கெராணம் வரப்போவுதாம், வூட்டவுட்டு யாரும் வெளிய போவாதீங்க தாயி.

– நான்லாம் கெராணத்தப்ப பச்ச தண்ணி கூட குடிக்கமாட்டன், நீ என்னடான்னா நவுத்து நவுத்துனு நவுத்தினுகீற.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=