சொல்லின்றி எதுவுமற்றவன்! – 101
ஹாஹா… ‘ஆம், இல்லை’ என்பதை தாண்டி ‘தெரியாது’ என்று சொல்லி தப்பித்துவிட்டீர்கள். சரி, இருக்கட்டும். ‘முகங்கள்’ நூலை… கவிஞரும் ஆவணப்பட இயக்குனருமான ரவிசுப்பிரமணியன் அவர்களுக்கு சமர்ப்பித்து இருப்பீர்கள். அதற்கு தனிப்பட்ட காரணம் ஏதேனும் உண்டா?
Read More