மாதிரியாக (இருத்தல்)

(உடல்நிலை சரியில்லாமல் இருந்து) முன்னேற்றம் காணுதல்.

[மாதிரியாக (இருத்தல்) = மாதிரியா (இருத்தல்)]

– நேத்து ஊசி போட்டதுலருந்து வலி கொஞ்சம் மாதிரியா கீது, பாட்டி.

– இப்பதான் ஒடம்பு ரவ மாதிரியா கீதுன்னு சொன்ன… அதுக்குள்ள வேலக்கி கெளம்பிட்டியா…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=