காயல்

காய்ச்சல் மற்றும் தீராத நெடுநாள் வியாதி.

[காயல் = காயில்]

– நடு மாமங்காரன் காயலா கீறானாமே, போயி பாத்தியா…?

– இன்னும் எம்மாந் நாளிக்கிதான் இப்டியே காயிலா கெடப்பன்னு, தெருல…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=