சொல்லின்றி எதுவுமற்றவன்! – 105
கடிதம் வடிவில் சுயசரிதை. புது எண்ணமாக உள்ளதே?
Read Moreகடிதம் வடிவில் சுயசரிதை. புது எண்ணமாக உள்ளதே?
Read Moreஇருக்கலாம், தவறில்லை. இந்த நூலையும் முகநூலில்தான் எழுதினீர்கள் அல்லவா?
Read Moreகவிதை நூலுக்கான தலைப்பு போன்று இருக்கிறதே?
Read Moreஅருமை. இனி உங்கள் அடுத்த நூலான ‘அகத்திரியில் ஏற்றிய நெருப்பு’ பற்றி பேசலாம். ஏன் கடித நூலுக்குப் போய் இப்படி ஒரு தலைப்பு?
Read Moreஹாஹா… ‘ஆம், இல்லை’ என்பதை தாண்டி ‘தெரியாது’ என்று சொல்லி தப்பித்துவிட்டீர்கள். சரி, இருக்கட்டும். ‘முகங்கள்’ நூலை… கவிஞரும் ஆவணப்பட இயக்குனருமான ரவிசுப்பிரமணியன் அவர்களுக்கு சமர்ப்பித்து இருப்பீர்கள். அதற்கு தனிப்பட்ட காரணம் ஏதேனும் உண்டா?
Read Moreஇந்தக் கேள்விக்கு நீங்கள் ‘ஆம், இல்லை’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னால் போதும். முகங்கள் அடுத்த தொகுதி எழுதும் திட்டம் உள்ளதா?
Read Moreஇது இன்று மட்டுமல்ல… எப்போதும் இருக்கும் ஒன்றுதான் என்று தோன்றுகிறது. சரி, உங்கள் ‘முகங்கள்’ நூலை வாசித்துவிட்டு வந்த விமர்சனங்களில், தனித்துவமான அல்லது மனத்துக்கு நெருக்கமான ஒன்றை சொல்லுங்கள்…
Read Moreசரியாக சொன்னீங்கள். சரி, நீங்கள் முன்னமே சொன்னது போல இத்தொடர் விகடன், குமுதம், குங்குமம் போன்ற பெரும் வாசகர் பரப்பை கொண்ட இதழ்களில் வெளியாகி இருந்தால், வாசிப்பவர்கள் மத்தியில் பரவலான சலனத்தை ஏற்படுத்தி இருக்குமே?
Read Moreசில முகங்களின் பெயரை நேரடியாக குறிப்பிட முடியாது, சரி. ஆனால், ‘ஐயார்’ போன்ற சிலரது பெயரை குறிப்பிட்டிருக்கலாமே?
Read Moreஇந்தக் கேள்வி இந்த இடத்தில் தேவைதானா தெரியவில்லை. உங்கள் முகங்களில் யாராவது நீங்கள் அவர் பற்றி எழுதியதை வாசிக்க வாய்ப்பு உள்ளதா? அவ்வாறு வாசித்தால் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்?
Read More