சொல்லின்றி எதுவுமற்றவன்! – 105

கடிதம் வடிவில் சுயசரிதை. புது எண்ணமாக உள்ளதே?

அப்படித்தான் வாசித்த பலரும் கூறி வருகிறார்கள். பெரும்பாலும் தந்தைதான் தனது கதையை; சரிதையை தன் மகனுக்கு சொல்வதாக கேள்விப்பட்டிருப்போம்; பார்த்திருப்போம். ஆனால், இக்கடித நூல் வழியாக ஒரு மகனாக நான், எனது தந்தைக்கு என் சரிதையை கூறி இருக்கிறேன். இது புது எண்ணம் என்பதைத் தாண்டி, மனத்துக்கு பிடித்த விஷயம். அதனால் உடனே செயல்படுத்திவிட்டேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 104

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=