ஜோடித்தல்

(ஒன்றை) உருவாக்குதல்.

[அது பொருளாக இருக்கலாம், பொய்யாகக் கூட இருக்கலாம்.]

[ஜோடித்தல் = சோடித்தல் = ஜோடிச்சல்]

– கரகம் சோடிக்கறதுல சாமிக்கண்ணு ஐயாவ அடிச்சிக்க, ஊருல ஒருத்தருல்ல…

– அவளும் அவ ஆத்தாக்காரியும் சேந்து ஜோடிச்ச பொய்ய நம்பி பேசறீங்கல்ல… பேசுங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=