சொல்லின்றி எதுவுமற்றவன்! – 035

உங்கள் முதல் தனிப்பாடல் ‘தொப்புள்கொடி’ வெளியானது 2016இல். ஆனால் உங்களுக்குள்ளிருந்து எழுத்து பாடலாக வெளிப்பட்டது முதுகலை இரண்டாமாண்டு படிக்கையில். அதாவது, 2011 இறுதியில். ஏன் இந்தக் காலத்தாமதம் அல்லது இடைவெளி?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 034

‘அகரத்தில் முதல் எழுத்து – அது உயிர் எழுத்து;அவள் நேர் அதற்கு!அகிலத்தில் பல தெய்வமுண்டு – அதில் உண்மையுண்டு; அவள் மேல் அதற்கு!’என்ற ‘தொப்புள்கொடி’ பாடல் வரிகளை பெண்கள் பலரும் சிலாகிக்கக் கேட்டிருக்கிறேன். அதேநேரம், ‘இந்த வையம் சுழல பல காரணம் என்றால்… [அதில்] முதலும் முடிவும் அவள்தானே; அது புகழ்தானே! அந்த வானம் சிரித்து மழை பொழியும் என்றால்… [அதன்] ஆக்கமும் ஊக்கமும் அவள்தானே; அது வரம்தானே! ‘போன்ற வரிகளை எப்படி எழுதவேண்டும் என்று தோன்றியது?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 033

பெண்கள் குறித்தும், பெண்களுக்காகவும் எத்தனையோ பாடல்கள் அதற்கு முன்னால் வந்திருக்க, இந்த ‘தொப்புள்கொடி’ பாடல் எழுதி வெளியிட தனிப்பட்டக் காரணம் ஏதேனும் உண்டா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 031

இத்தனை உற்சாகமாக இயங்கிய பத்திரிகையாளர் பணியை விட்டு ஏன் விலகினீர்கள்? அங்கிருந்தபடியே கூட பாடல்களும், புத்தகங்களும் எழுதியிருக்கலாமே?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 029

இலக்கிய ஆர்வமும், திரைத்துறையில் பாடல் எழுதவேண்டும் என்ற விருப்பும் இருந்தும் ஏன் அவை சார்ந்து எந்தக் கட்டுரையும் எழுதவில்லை?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 026

நீங்கள் தேர்வான ‘விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்’ பற்றியும், அதில் நீங்கள் ‘தலைசிறந்த மாணவ நிருபர் விருது’ பெற்ற தருணத்தையும் விவரிக்க முடியுமா?

Read More
எழுத்தளவு-+=