சொல்லின்றி எதுவுமற்றவன்! – 027

இதழியல் பணிக்குச் செல்லாமல், படித்தப் படிப்புக்கான வேலைக்குப் போயிருந்தால் பெரும் சம்பளம் பெற்றிருக்கலாமே?

உண்மைதான். ஆனால், இந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்திருப்பேனா தெரியாது. முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதழியல் பணி, என் எழுத்தை இன்னும் இன்னும் செம்மையாக்க உதவும், பின்னாளில் என் கனவுகளுக்கு துணையாய் இருக்கும், நான் வாழும் இச்சமூகத்திற்கு அங்கிருந்தபடி எதையாவது செய்ய முடியும், அதோடு, வங்கியில் நான் படிக்க வாங்கியக் கடனை திருப்பிக் கட்டவும், வீட்டுக்கு செய்யவேண்டிய சில கடமைகளை செய்யவும் தோதாக இருக்கும் என்பதால்தான் தேர்ந்தெடுத்தேன். நான் நினைத்தது போலவே அமைந்தது என் நல்லூழ்தான்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 015

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 016

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 017

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 018

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 019

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 020

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 021

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 022

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 023

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 024

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 025

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 026

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=