மேல்மாசி

மேல் வானத்தில் (உச்சி வானத்தில்) கூடியிருக்கும் மேகம்.

[மேல்மாசி = மேமாசி = மேலுமாசி = மேலமாசி]

– மேல்மாசி கூடினு கீறதப் பாத்தா… லேசா தூத்தப் போட்ட்டு கலஞ்சிடும், நெனக்கிறன்.

– தலக்கி மேல மேமாசி எம்மாம் அழவா கீது, பாருடி.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=