சொல்லின்றி எதுவுமற்றவன்! – 102

அருமை. இனி உங்கள் அடுத்த நூலான ‘அகத்திரியில் ஏற்றிய நெருப்பு’ பற்றி பேசலாம். ஏன் கடித நூலுக்குப் போய் இப்படி ஒரு தலைப்பு?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 101

ஹாஹா… ‘ஆம், இல்லை’ என்பதை தாண்டி ‘தெரியாது’ என்று சொல்லி தப்பித்துவிட்டீர்கள். சரி, இருக்கட்டும். ‘முகங்கள்’ நூலை… கவிஞரும் ஆவணப்பட இயக்குனருமான ரவிசுப்பிரமணியன் அவர்களுக்கு சமர்ப்பித்து இருப்பீர்கள். அதற்கு தனிப்பட்ட காரணம் ஏதேனும் உண்டா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 100

இந்தக் கேள்விக்கு நீங்கள் ‘ஆம், இல்லை’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னால் போதும். முகங்கள் அடுத்த தொகுதி எழுதும் திட்டம் உள்ளதா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 099

இது இன்று மட்டுமல்ல… எப்போதும் இருக்கும் ஒன்றுதான் என்று தோன்றுகிறது. சரி, உங்கள் ‘முகங்கள்’ நூலை வாசித்துவிட்டு வந்த விமர்சனங்களில், தனித்துவமான அல்லது மனத்துக்கு நெருக்கமான ஒன்றை சொல்லுங்கள்…

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 098

சரியாக சொன்னீங்கள். சரி, நீங்கள் முன்னமே சொன்னது போல இத்தொடர் விகடன், குமுதம், குங்குமம் போன்ற பெரும் வாசகர் பரப்பை கொண்ட இதழ்களில் வெளியாகி இருந்தால், வாசிப்பவர்கள் மத்தியில் பரவலான சலனத்தை ஏற்படுத்தி இருக்குமே?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 096

இந்தக் கேள்வி இந்த இடத்தில் தேவைதானா தெரியவில்லை. உங்கள் முகங்களில் யாராவது நீங்கள் அவர் பற்றி எழுதியதை வாசிக்க வாய்ப்பு உள்ளதா? அவ்வாறு வாசித்தால் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்?

Read More
எழுத்தளவு-+=