தொலும்பு

வேர்க்கடலை, புளியம்பழம் போன்றவற்றின் தோல் பகுதி (ஓட்டுப்பகுதி).

[தொலும்பு = தொல்லும்பு]

– பொடச்ச கையோட தொலும்ப அள்ளினு போயி கொல்லில கொட்டிடு தாயி… ஒனுக்கு புண்ணிமா போவும்.

– தொலும்ப சாம்பலாவாம பொகயவுட்டு கரியாக்கனாதான், காத்தி சுத்தும்போது பொறி நல்லா வரும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=