சுசேட்டு

அரசு நியாய விலைக்கடை மற்றும் கூட்டுறவு வங்கி.
[சமூகத்தை குறிக்கக்கூடிய ‘society’ என்னும் ஆங்கிலச் சொல்லிலிருந்து இச்சொல் வந்ததாக இருக்கலாம்.]
[சுசேட்டு = சுசேட்டி = சுசைட்டி]
– சுசேட்டுல அரிசி போடறாங்கன்னா மட்டும் மொத ஆளா போயி நின்னுடுவா, புள்ள அம்மாம் தெறவிசி.
– சுசேட்டில வச்ச நகைய மூக்க சொல்லி சீட்டு அனுப்பிகீறாங்க, எப்டிதான் மூக்கப்போறம்னு தெர்ல…
*