கொரா

பெண் ஆட்டுக்குட்டி.

[கொரா = கொர்ரா]

– பெரியாடு மூணு குட்டி போட்டுகீது… அதுல ரண்டு கொரா, ஒண்ணு கெடா.

– என்னாச்சினு தெர்ல… கொராகுட்டி பாலும் குடிக்கமாட்டுது, தண்ணியும் குடிக்கமாட்டுது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=