பூனக்காசிரிக்கா

இலைகள் மேலே பட்டதும் அரிப்பு உண்டாக்கி தடுப்புத்தடுப்பாக வீங்கவைக்கும் சிறு செடி.
[மலைகளிலும், காடுகளிலும், கரம்புகளிலும் அதிகமாக இருப்பது.]
[பூனக்காசிரிக்கா = பூனக்காசிரி = பூனக்கசிரி = பூனக்காச்சி]
– மொதவாட்டி பருவாரம் பூனக்காசிரிக்கா பறிச்சி தேச்சிவுட்டத அம்மாஞ்சீக்கிரம் மறக்கமாட்டன்.
– பாத்து கைல கால்ல பூனக்காசிரி படாம மொல்லமா போ.
*