கட்டுக்கொடி

கட்டுவதற்கு பயன்படும் மிக உறுதியானக் கொடி வகை.
[விறகு, படல் போன்றவற்றை கட்ட அதிகம் பயன்படுவது. தன் பயன்பாட்டால் இப்பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.]
[கட்டுக்கொடி = கட்டிக்கொடி]
– கவுறு இல்லனா என்ன தாயி, வா சுள்ளி பொறிக்கி கட்டுக்கொடில கட்டி தூக்கியாருவோம்.
– கட்டுக்கொடி பாத்து எடுக்கர்துலயும் ஒரு நேக்கிருக்கு தெரிஞ்சிக்க.
*