கல்சாம்பிராணி

பெரும் பாறை வெடிப்புக்கு நடுவில் சிறுசிறு கல் போன்றிருக்கும் சாம்பிராணி வகை.
[உடைத்தாலோ அல்லது நெருப்பிட்டாலோ அதிக மணம் வீசக்கூடியது. மந்திரவாதிகளுக்கு பெரிதும் பயன்படுவதாகவும், எளிதில் கிடைக்காததாகவும், விலை உயர்ந்ததாகவும் சொல்வர்.]
[கல்சாம்பிராணி = கல்சாமராணி]
– பேய் ஓட்றப்ப கல்சாம்பராணி எடுத்துனு போயி நின்னா, பேயும் வராது ஒண்ணும் வராது.
– கல்சாமராணி வாசன அம்மாஞ் சீக்கரத்துல கையவுட்டு போவாது பாத்துக்க.
*