மரிசி

(நிலத்தை துண்டு துண்டாகப் பிரிக்க) நிலத்திற்கு நடுவே அமைக்கப்பட்டிருக்கும் வரப்பு.
[மரிசி = மர்சி = மருசி]
– மரிசி வழுக்கி வுட்றப்போது, பாத்து மொல்லமா போ.
– அண்ட வெட்ட சொன்னா மரிசிய வெட்டிகீறான் பாரு, இவன்லாம் எங்க உருப்படப்போறான்.
*