கெதம்பொடி

(சாமி) சிலைகளின் மீது தூவப்படும் ஒருவகை பொன்னிறப் பொடி.

[கெதம்பொடி = கதம்பொடி]

– கடப்பக்கம் போனின்னா, ஒர்ரூபாய்க்கு கெதம்பொடி வாங்கியா.

– மொத செலய நல்லாக் கழ்விட்டு மஞ்ச வச்சி அதுமேல செவுப்பு வைய்யி. அப்பறம் கெதம்பொடி தூவலாம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=