மீன்நிலா

நட்சத்திரம்.
[மீன்நிலா = மீன்நெலா= மீநெலா]
– இப்பதான் மழ வர்றமாரி இருந்ச்சி, அதுக்குள்ள மீன்நிலா காயிது.
– நெலா பக்கத்துல கீற மீன்நெலா எம்மாம் அழவா கீதுல்ல…
*