சோக்கை

கரும்பின் (நீள நீளமான) இலை.
[சோக்கை = சோக்க = சோக]
– இம்மாம் வளந்துகீறியே, கரும்பு சோக்க கீக்கும்னு தெரியாதா ஒனுக்கு…?
– எங்கனா போயி ரவ கரும்பு சோக்க அள்ளியாந்து வூட்டுமேல போடனும். அப்பதான் ஒழ்வர்த்து நிக்கும்.
*