அணில்காய்

அரிநெல்லிக்காய்.
[சில ஊர்களில் அரைநெல்லிக்காய் என்றும், சிறுநெல்லிக்காய் (சின்ன நெல்லிக்காய்) என்றும் நட்சத்திரநெல்லிக்காய் என்றும் சொல்வர்.]
[அணில்காய் = அணில்கா = அண்ணில்காய்]
– போன வருசத்த வுட இந்த வருசம் அணில்கா நல்லா கொத்துக் கொத்தா காச்சிகீது.
– ஏஞ்சாமி, பள்ளிக்கோட வாசல்ல அணில்காயி விக்கற கெழ்வி மவனா நீ?
*