அக்குறும்பு

அக்கரமம், அழிச்சாட்டியம், தீச்செயல்.
[அக்குறும்பு = அக்கறும்பு]
– போயும் போயும் ஒன் மவுளுக்கு அந்த அக்குறும்பு புடிச்சவன்தான் கெடச்சானா கட்டிக்க?
– கூடார்கூட கூடினு அக்குறும்புலாம் பண்ணாம என்னிக்கும் நல்ல புள்ளயா இருக்கணும் பாத்துக்க.
*