பொட்டுப்பயிர்

பொட்டுப்பயிர்
போதிய வளர்ச்சி இல்லாத (மல்லாட்டை என்னும் வேர்க்கடலையின்) விதை.
[பொட்டுப்பயிர் = பொட்டு]
– ஒரே ஓட்டமா ஓடிப்போயி கோனாமூட்ல பொட்டுப்பயிரு சலிக்கிற சல்லட வாங்கினு வா.
– பொட்டுப்பயிரு போட்டா சொகப்படாதுன்னு சொல்லிதான் தெரினுமா என்ன?
*