பைசி

கிண்டல் செய்தல், கேளி காட்டல்.
[பைசி = பைச்சி]
– இன்னொரு வாட்டி பைசி காட்னன்னு வையி, ஒததான் வாங்குவ.
– எப்பப்பாரு மத்தவுங்கள பைச்சி காட்றதே வேலயா போச்சில்ல ஒனுக்கு.
*