ஓரி

நீரில் விளையாடும் ஒருவகை விளையாட்டு.

[கிணற்றின் இரு கரைகளுக்கு நடுவில் அல்லது கால்வாய் / ஆறின் இருகரைகளுக்கு மத்தியில் இருக்கும்போது தீண்டி விளையாடும் விளையாட்டிது. உப்போரி (உப்பு + ஓரி) என்றும் அழைப்பர். அதாவது நீரின் நடுவில் இருந்தால் உப்பானது கரைந்துவிடும். அதனால் நீரில் இருக்கும்போது தீண்டினால் அவுட். கரையில் இருந்தால் உப்பானது கரையாது. ஆகையால் அப்போது தொட்டால் அவுட் இல்லை.]

[ஓரி = ஓர்ரி = உப்போரி]

– ஓரி வெளயாடப் போறன், யார்லாம் வர்றீங்க?

– காவாய்ல ஓரி வெளாட ஆரம்பிச்சா போரும், நேரம் போறதே தெரியாது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=