வகரா

பரம்பரை, தொன்றுதொட்டு வழிவழியாக வந்தவர்கள்.

[வகரா = வகுரா = வக்கரா]

– எங்க வகராவுலயே யாரும் வெளிநாட்டுக்குப் போனதில்ல.

– அவுனுங்க வகராவே இப்டிதான், எதுக்கெடுத்தாலும் எகுறுவானுங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=