ரிசுவு

பால்குடி மறவாத பச்சிளம் குழந்தை.
[சிசு என்னும் சொல்லிலிருந்து இச்சொல் மருவி வந்ததாக இருக்கலாம்.]
[ரிசுவு = ரிஸ்வு = ரிசு]
– ஆமாம் அவுனுக்கு மனசுல சின்ன ரிசுவுன்னு நெனப்பு.
– பச்ச ரிசுவப் போட்டு இப்டி அடிஅடின்னு அடிக்கிறாளே பாவிமவ.
*