தாய்மை மே 11, 2024மே 7, 2024 admin கவிதை தாய்மை என்பார் சிலர்.காமம் என்பார் பலர்.சிலரா பலராவெனில்சிலரென்பார் பலர்.பலரென்பாரில் பலர்சிலரில்லை.சிலரென்பாரில் சிலர்பலர்.எனினும்..தாய்மை என்பார் சிலர்.காமம் என்பார் பலர். உம்மவர்க்கும் பகிர