ஐயன்Sol_தனயன்Click – 069

‘யார் என்ன சொன்னாலும் சரி, நாம செய்யற ஒண்ணு மனசுக்கு சரின்னு பட்டுச்சின்னா முன்ன போயினே இருக்கலாம். அதுவே தப்புன்னு பட்டுச்சின்னா அந்த எடத்துல அப்டியே நின்னு ஒரு தடவிக்கி நாலு தடவ நல்லா ஓசன பண்ணி அடுத்த அடிய எடுத்து வக்கணும். அதான் மொற, அதான் புத்திசாலித்தனம்.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=