ஐயன்Sol_தனயன்Click – 068

‘என்னிக்கும் மத்தவங்க போட்டப் பாதயில போறவனா மட்டும் இருக்காத. மத்தவங்க பின்னால வர்றமாரி பாதய உருவாக்கறவனா இரு. அதான் ஒன் வாழ்க்கய இன்னும் இன்னும் அழவாக்கும், பாத்துக்க.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=