ஐயன்Sol_தனயன்Click – 070

‘நாம என்னிக்கி எந்த நெலமிக்கி போனாலும் நமுக்கு கத்துத்தந்தவங்கள மறக்கக்கூடாது. அது வாத்தியாரா தான் இருக்கணும்னு இல்ல. ரோட்ல போற பிச்சக்கார்ரா கூட இருக்கலாம், மரஞ்செடியா கூட இருக்கலாம்.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=