சொல்லன்றி எதுவுமற்றவன்! – 359

எனினும் உங்கள் ஆசிரியரான நாஞ்சில்நாடன் முதலான பல மூத்த எழுத்தாளர்கள் பேப்பர், பேனா கொண்டு எழுதுவது தாண்டி இன்னும் கணினி பக்கம் வரவில்லையே?

அது அவரவர்கள் மனநிலையைப் பொறுத்தது. ஆகையால் அதனை குறை என்று சொல்லமாட்டேன். அதேசமயம், இந்த வசதி வாய்ப்புகளை இழக்கிறார்களே என்று தோன்றும். என்றாலும், இன்றைக்கு பல முன்னணி எழுத்தாளர்கள், ஜெயமோகன், எஸ். ரா, சாரு நிவேதிதா போன்றவர்கள், பேப்பர் பேனாவைக் காட்டிலும் அதிகமாக கணினியிலேயே எழுதி வருகிறார்கள். முன்னமே சொன்னது போல அது அவரவர்கள் மனநிலையைப் பொறுத்தது.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 358

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=