சொல்லன்றி எதுவுமற்றவன்! – 340

அருமை. ஓர் எழுத்தாளன் அல்லது படைப்பாளன் எப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள்?

தான் அறிந்ததை எந்நிலையிலும் சொல்லும் துணிவுடன் இருக்க வேண்டும். எந்த லாப நோக்கத்துக்காவும் விலைபோகாமல் கடைசி காலம் வரை நிமிர்வுடன்; அறவுணர்வுடன் வாழ வேண்டும். தேர்ந்த வாசிப்பும், கூர்த்த நோக்கும் அவசியம் இருக்க வேண்டும். கூடவே, கடும் உழைப்பும், தன்னம்பிக்கையும், தொடர் ஆர்வமும், தேடலும் இருக்க வேண்டும்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 339

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=