சொல்லன்றி எதுவுமற்றவன்! – 321
இளையோர்கள் தாண்டி சிறுசிறு குழந்தைகளையும்கூட இன்றைக்கு நகர்பேசி ஆட்கொண்டுவிட்டதே?
ஆமாம். எனக்குத் தெரிந்தே ஏழெட்டு குழந்தைகள் நகர்பேசி தந்தால்தான் சாப்பிடுவேன் என்கிறார்கள். காணும்போது வருத்தமாக இருக்கும். எல்லாம் பெற்றோரைதான் சொல்ல வேண்டும். அவர்கள் வளர்க்கும் முறையிலும், சொல்லித் தரும் பழக்க வழக்கத்திலும்தான் உள்ளது.
அவர்களே நகர்பேசி அடிமைகளாக இருக்கும்போது, அவர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் அவ்வாறு இருப்பதில் ஆச்சரியப்படவோ, வருத்தப்படவோ ஒன்றும் இல்லை.
[இன்னும்]
*