சொல்லன்றி எதுவுமற்றவன்! – 316

இது இங்கே அவசியமானக் கேள்வி என்பதால் கேட்கிறேன். உங்களது படைப்புலக முன்னோடிகள் யார் யார்?

என் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன் ஆகியோரையும், கவிஞர்களில் அபி, சுகுமாரன், ரவிசுப்பிரமணியன் போன்றோரையும், வரலாற்றாய்வாளர்களில் குடவாயில் பாலசுப்ரமணியனையும், திரைப்பாடலாசிரியர்களில் வாலியையும் சொல்லலாம்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 315

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=