சொல்லன்றி எதுவுமற்றவன்! – 293
தனிமனிதர்களால் கேட்க முடியவில்லை சரி, இங்குள்ள ஊடகங்களாவது தட்டிக் கேட்கலாமே?
என்ன சொன்னீர்கள், ஊடகங்களாவது தட்டிக் கேட்கலாமே? ஹாஹா… ஊடகத்தில் பணிபுரிந்தவர் என்பதால் அவ்வப்போது ஊடக விசுவாசம் காட்டுகிறீர்கள் என நினைக்கிறேன். (சொல்லிவிட்டு தனது நகர்பேசியில் நேரம் பார்த்தவர்)
நீங்கள் எண்ணுவதுபோல இன்றைக்கு எந்த ஊடகமும்; ஊடகர்களும் இல்லை. லாபநோக்கு பார்க்காத ஓர் ஊடகத்தை கூட உங்களால் காணமுடியாது. அரசு ஊழியர்கள் போல அவர்களும் தம் பணியை செய்ய பணம் அல்லது நிகரான சலுகைகள் கோரி வருகிறார்கள். அவர்கள் போய் தட்டிக் கேட்பதா? இது அதைவிட வேடிக்கை.
[இன்னும்]
*