சொல்லன்றி எதுவுமற்றவன்! – 290

இச்சம்பவம் குறித்து அங்குள்ள உயர் அதிகாரிகளிடம் வேலை முடிந்ததும் புகார் அளித்திருக்கலாமே? (மற்றவர்கள் அவரால் பாதிக்கக்கூடாது என்பதற்காக சொல்கிறேன்)

அதனால் என்ன பிரயோஜனம்? இதெல்லாம் அவர்களுக்கு தெரியாமலா இருக்கும். நிச்சயம் தெரிந்திருக்கும். அதோடு, இதில் ஒரு பங்கு அவர்களுக்கும் போகும். இல்லையென்றால் இவ்வளவு துணிவுடன் அதுவும் வெளிப்படையாகக் கேட்க மாட்டார்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 289

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=