சொல்லன்றி எதுவுமற்றவன்! – 289

அதுவும் இவ்வளவு வெளிப்படையாக லஞ்சப் பணத்தை ஜீபே செய்யச் சொல்கிறார்களே?

ஆமாம். லஞ்சம் இன்றைக்கு வெகு சாதாரணமாகி விட்டதையே இது காட்டுகிறது. ‘ஜீபே எண் தருகிறோமே, வாங்கினால் எளிதில் மாட்டிக் கொள்வோமே’ என்ற பயம் துளியும் இல்லை. முன்னமே சொன்னது போல எங்கோ யாரோ ஒருவர் என்றால் பயம் இருக்கும். ஈசல் போல எங்கும் இந்நஞ்சுக் கூட்டம் பெருகிவிட்டதால், இதெல்லாம் அவர்களுக்கு ஒரு விஷயமே இல்லாமல் ஆகிவிட்டது.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 288

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=