சொல்லன்றி எதுவுமற்றவன்! – 281

இது குறித்து புகார் அளித்திருக்கலாமே?

எங்கே, யாரிடம் போய் புகார் அளிப்பது? ஒருவரைக் காட்டிலும் இன்னொருவர் பெரும் மடையராக இருந்தால் என்ன செய்வது?

அன்பளிப்பாக கொடுக்கும் ஒரு நூலைப் பெற்று நான்காண்டுகள் ஆகியும் நூலடுக்கில் வைக்கத் துப்பில்லாதவர்களிடம், வெறுமே வந்து ஓர் உருப்படியான வேலையும் செய்யாமல் பென்ச்சை தேய்த்துவிட்டு வெக்கமே இல்லாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு செல்பவர்களிடம் எது சொல்லியும் ஒன்றும் ஆகப்போவதில்லை. கேட்டுக் கேட்டு, சொல்லிச் சொல்லி வாய் வலித்ததுதான்; வெறுத்துப்போனதுதான் மிச்சம்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 280

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=