சொல்லன்றி எதுவுமற்றவன்! – 238
நீங்கள் மண்மீது கொண்ட ஈர்ப்புதான் ‘முரம்பு’ என்னும் மண் பற்றிய நாவல் எழுதக் காரணமா?
(‘ஆமாம்’ என்பதுபோல லேசாக தலையசைத்து சிரித்தவர்)
அதுமட்டுமல்ல… என் எல்லா படைப்புகளிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மண் இருக்கும். கூடவே, மண்ணின் பிரதான அங்கமான தாவரங்களும் இருக்கும். ஆம், மண்ணுடன் நான் கலக்கும் வரைக்கும் இந்த பந்தம் என்னை விட்டு அகலாது.
[இன்னும்]
*