சொல்லன்றி எதுவுமற்றவன்! – 236
கிராமத்தின் சிறுசிறு தடங்கள் என்றீர்கள். அது என்னென்னவென்று சொல்ல முடியுமா?
ஆங்காங்கே இருக்கும் சிறுதெய்வக் கோயில்கள். அதில் அவ்வப்போது நடக்கும் திருவிழாக்கள். தெரிந்த மரம் செடி கொடிகள். கிராமத்தில் இருந்து வந்து குடியேறிய மண்மணம் மாறாத மனிதர்கள். அவர்களது வெள்ளந்திச் சிரிப்பும், கனிவுக் குரலும், மாறாத நேசமும். மண்ணில் விளையாடும் குழந்தைகள். பசித்தவர்களை தேடிப்போய் உணவிடும் உள்ளங்கள். இப்படி இன்னும் சொல்லலாம்.
[இன்னும்]
*