சொல்லன்றி எதுவுமற்றவன்! – 226
எல்லா எழுத்தாளரிடமும் கேட்கும் கேள்விதான். கடவுள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
வேண்டப்படுவோர்க்கு வேண்டுவோரால் உண்டாக்கப்பட்டதே கடவுள். பிரபஞ்சம் எங்கும் நிறைந்திருக்கும் இறைத்தன்மையை வணங்கும் என் போன்றவர்களுக்கு கடவுள் என ஒன்று தனியாகத் தேவையில்லை. எல்லாம் இறைதான்.
[இன்னும்]
*