சொல்லின்றி எதுவுமற்றவன்! – 223

ஆக, எழுத்தாளருக்கு நிகராக வாழ்வை பணயம் வைத்து எழுதும் உண்மையானப் பத்திரிகையாளர்களே இல்லை என்று இதன்மூலம் சொல்ல வருகிறீர்களா?

எனக்குத் தெரிந்தவரையில் அப்படி ஒருவர் இல்லையென்றே சொல்வேன். முன்பு இருந்தார்கள். இப்போது இல்லை. இனிவரும் காலங்களில் இருக்கவும் வாய்ப்பு மிக மிகக் குறைவுதான். அப்படி ஒருவர் இருந்தால், நிச்சயம் முதல் ஆளாகச் சென்று அவரை வாழ்த்தி வணங்கிக் கொண்டாடி மகிழ்பவன் நானாகத்தான் இருப்பேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 222

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=