சொல்லின்றி எதுவுமற்றவன்! – 196

அரசங்கல்லுக்குப் பிறகு நீங்கள்கொலுசு’ இதழில் எழுத ஆரம்பித்ததாவர சங்கமம்’ தொடர் பற்றி சொல்லுங்கள்…

இது நான் சற்றும் எதிர்பாராத தொடர். ஒருநாள் கவிஞர் பூபாலன் அவர்கள் நகர்பேசியில் அழைத்து நலம் விசாரித்துவிட்டு, ‘கொலுசு இதழில் ஒரு தொடர் எழுதமுடியுமா?’ என்று கேட்டார். ஏற்கனவே என் மீதும், எனது எழுத்து மீதும் பெரும் மதிப்பு வைத்திருப்பவர். அதேநேரம், அவர் இயங்கும் ‘பொள்ளாச்சி இலக்கிய வட்டம்’ தொடர்ந்து பல முன்னெடுப்புகள் செய்து வருவதை பார்த்து வருகிறேன். அதனால் மறுக்காமல் இசைந்து, பிறகு எழுதலாம் என எண்ணியிருந்த ‘தாவர சங்கமம்’ பற்றி அவரிடம் சொன்னேன். உடனே மகிழ்ந்து தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னவர், ஆசிரியர் குழுவில் கலந்து ஆலோசித்துவிட்டு தொடரச் சொன்னார்.

இப்படி ஆரம்பித்த தொடர் இப்போது வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 195

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=