சொல்லின்றி எதுவுமற்றவன்! – 187

எத்தனையோ பயண நூல்கள் வாசித்திருந்தாலும், இந்நூல் மட்டும் மனத்தில் நீங்காத தனியிடம் பிடித்துவிட்டது. இதற்கான காரணமாக உங்களது தனித்துவ அனுபவங்களும், அதைச் சொன்ன விதமும்தான் இருக்கும் என நினைக்கிறேன். சரிதானே?

இருக்கலாம். (தலையை மேலும் கீழும் ஆட்டியபடி சொல்லிவிட்டு)

முதலில் இந்நூலை தொடங்குவதற்குமுன் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தேன். முடிந்தவரை எவ்வித சமரசமும் இல்லாமல் சொல்லவேண்டியதை சொல்லவேண்டும். அதேநேரம், வாசிப்பவர்கள் அவற்றை உடனிருந்து காண்பது போல கூறவேண்டும். கூடவே, எத்தனையோ பயணங்கள் சென்றிருந்தாலும் அவற்றில் தனித்துவமானவற்றை மாத்திரம் தேர்ந்தெடுத்து சொல்ல நினைத்தேன். இதனால் கூட இருக்கலாம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 186

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=