சொல்லின்றி எதுவுமற்றவன்! – 185

‘பிட்லர்’ கட்டுரை திகிலூட்டும் பெரும் அனுபவத்தைத் தந்தது. இதுபோன்ற அரிய அனுபவமெல்லாம் பயணத்தில் மட்டும்தான் சாத்தியம் அல்லவா?

ஆமாம். அதனால்தான் பயணம் மற்ற எல்லாவற்றையும் விட மேம்பட்டதாக இருக்கிறது. ஒரு பயணம் தரும் அனுபவத்தை ஒருபோதும் மற்றொன்றால் தரமுடியாது. அது வாழ்வில் இதுவரைக் காணாத காட்சியாக இருக்கலாம். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகமாக இருக்கலாம். நம் பலம், பலவீனம் இரண்டையும் நமக்குக் காட்டும் அற்புதத் தருணங்களாக இருக்கலாம்.

பயணம் ஒவ்வொரு நிமிடமும் நம்மைப் புதுப்பிக்கும் வல்லமை கொண்டது. முன் இருந்ததைக் காட்டிலும் ஒருபடி வளர்த்தெடுக்கும். நாம் யாரென்று நமக்கே அடையாளம் காட்டும்.

பயணம் என்ற ஒன்று மட்டும் இல்லாமல் போயிருந்தால், இவ்வுலகமும் இதில் வாழும் மானுட சமூகமும் இந்த அளவுக்கு மேம்பட்டு இருக்குமா என்பது சந்தேகம்தான்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 184

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=