அலுவல்

வேலை மற்றும் (திருமணம், காதுகுத்து உள்ளிட்ட) சுபநிகழ்வு.

[அலுவல் = அலுவல்லு]

– அவசரமா ஒரு அலுவலுக்கு போயினுகீறன்… போய்ட்டு பொசாய்க்கா வா, தர்றன்.

– ஊரு அலுவல்லுக்குலாம் போயினுகீறயே… நம்மூட்ல ஒரு வயிசுப்புள்ள கீதே, அதப்பத்தி நெனச்சிப் பாத்தியா…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=