அய்யோத்தி

புத்திசுவாதினம் இல்லாதவர் மற்றும் அறிவுக் குறைபாடு கொண்டவர்.

[அதிலும் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளையவர்களை அழைக்கப் பயன்படுத்தும் சொல்.]

[அய்யோத்தி = அயோத்தி = அய்யேத்தி]

– ஏன்டா அய்யோத்தி, எங்க கொடுவாள எடுத்துக்கினு காலிலயே கெளம்பிட்டவன்…?

– இன்னொருவாட்டி எம்மவன யாருனா அய்யோத்தினு கூப்டுப்பாருங்க, வகுந்துருவன் வகுந்து.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=