கல்லோகம்

கலியுகம்.
[கல்லோகம்]
– இந்த கல்லோகத்துல போயி எந்தப் புள்ளயாவது ஒன்னமாரி பொருப்பில்லாம இருக்குமா…?
– கல்லோகம் முத்திப்போச்சுன்னு பெரிவங்க சொம்மாவா சொன்னாங்க.
*